சூடான செய்திகள் 1

முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைது செய்ய முடியும்

(UTV|COLOMBO) முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதியுமாறு செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு.

Related posts

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

நாடு முழுவதும் இருட்டில் மூழ்கும் வாய்ப்பு – மின்சார சபை எச்சரிக்கை.

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா

editor