உலகம்

மீண்டும் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) –சீனாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுஹான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.

அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வரும் நிலையில், இவர்களை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related posts

நாசாவின் அடுத்த வெற்றி வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா!

சிரியா மற்றும்பொலிவியாவில் பதிவானது முதல் மரணம்

2 ஆம் கட்ட காசா போர் நிறுத்த பேச்சுக்கு தயார் – இஸ்ரேலின் தாக்குதலில் 5 பலஸ்தீனர் பலி

editor