சூடான செய்திகள் 1மீண்டும் சமூகவலைத்தளங்கள் முடக்கம் by May 6, 201933 Share0 (UTV|COLOMBO) பேஸ்புக், வட்சப், வைபர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை மீண்டும் தற்காலிகமாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.