வணிகம்

மில்லியன் டொலருக்கு ஏலம் போன உலகின் முதலாவது டுவிட் பதிவு

(UTV | கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் பக்கத்தில் இடப்பட்ட முதலாவது டுவிட் பதிவு 2.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி Jack Dorseyயினால், 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி குறித்த டுவிட் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன், NFT எனப்படும் டிஜிட்டல் சொத்து வலைத்தளத்திலும் இந்த டுவிட் பதிவு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாரிய தொகைக்கு ஏலம் போன உலகின் முதலாவது டுவிட் பதிவு! 1

 

Related posts

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேங்காய்க்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயம்

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையை ரயில்வே திணைக்களம் பொறுப்பேற்பு