உள்நாடுசூடான செய்திகள் 1

மின் துண்டிப்பு – நேர அட்டவணை வௌியீடு

மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இன்று (13) ஒரு மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

Related posts

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு