உள்நாடு

மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை – இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை (CEB) தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது.

தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

மேலும் சில பகுதிகள் முடக்கம்

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்

விஸ்வபுத்தாவுக்கு பெப்ரவரி 2 வரை விளக்கமறியல்!