விளையாட்டு

மிக்கி ஆர்தர் இராஜினாமா

(UTV | கொழும்பு) –  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

IPL 2022 – மார்ச் மாதம் ஆரம்பம்

நடால் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சுவீகரித்தார்

இன்று முதல் 2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகள் பர்மிங்காமில்