உள்நாடு

மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்!

(UTV | கொழும்பு) –

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இச் சிரமதான பணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டார்.

இதன் போது மாவீரர் நாள் தொடர்பாக சாள்ஸ் நிர்மலநாதன் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் முகமாக இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்

கல்முனை விவகாரம் ஹரீஸ் MPயின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் கல்முனைக்காக குரல் எழுப்புங்கள் – ரஹ்மத் மன்சூர்

தனது அறிவிப்பை பிற்போட்டுள்ள ரணில் : குழப்பத்தில் அமைச்சர்கள்