உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 இலங்கையர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாகத் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பனிக்குவியலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

சனி அல்லது ஞாயிறு தினங்களில் தீர்மானம் எட்டப்படும்

ஐ.ம.சக்தி : தேசியப்பட்டியல் பெயர் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல்