அரசியல்உள்நாடு

மாலைதீவு உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர் ஹரிணி

இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் திரு. மசூத் இமாட், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாலைதீவு பிரஜைகள் எதிர்கொள்ளும் வீசா சவால்கள் குறித்து கவனம் செலுத்திய
உயர்ஸ்தானிகர், மாலைதீவில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த விருப்பம் தெரிவித்ததுடன், இதன்போது மாலைதீவு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய நன்றிகளைத் தெரிவித்தார்.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரச நாடக விருது விழா!

சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு