உள்நாடு

மாத்தறை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

(UTV|கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217
ஐக்கிய மக்கள் சக்தி -72,740
தேசிய மக்கள் சக்தி – 37,136
ஐக்கிய தேசிய கட்சி – 7,631
அதனடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 6 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு அறிவிப்பு

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

இன்றும் மின்சாரம் துண்டிக்கப்படும்