வகைப்படுத்தப்படாத

மாணவர்களுக்கிடையில் மோதல்; யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் மறு அறிவித்தல் வரை மூடல்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை மறு அறிவித்தல் வரை மூட பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழப்பு

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது