சூடான செய்திகள் 1மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் வழக்குத் தாக்கல் by February 18, 2019138 Share0 (UTV|COLOMBO) மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் அதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு மீது ‘சத்ய கவேஷகயோ’ என்ற தனியார் அமைப்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.