சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

 

 

 

 

Related posts

மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதித்தருவாயில்…

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

கொழும்பில் மின் விநியோகம் தடை