சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷிடம் 24 மணித்தியாலங்கள் தொடர் விசாரணை

(UTV|COLOMBO) நேற்றைய(05)  தினம் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷூக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 20 குற்றச்சாட்டுக்கள் குறித்து, தொடர்ச்சியான விசாரணை நடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

24 மணித்தியாலங்கள் அவரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts

கடுவெல – பியகம வீதிக்கு பூட்டு

யாழ். துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு: பார்வையிட வந்தவர்கள் கைது

11 வயது சிறுமி விஷம் அருந்திய கொடுமை…