வகைப்படுத்தப்படாத

மழை – வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெண் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சித்ரால் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் பெண் உட்பட 3 பேர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 

 

 

Related posts

“රජයක් වශයෙන් සියළුම ආගමික ස්ථාන වලට විදුලය නොමිලයේ ලබාදීමට ඉදිරියේදී කටයුතු කරනවා

Don Cheadle joins “Space Jam 2” cast

தளர்வுகளை மேற்கொள்ளபட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்