வகைப்படுத்தப்படாத

மலையக தேர்தலில் மாம்பழம் தோடம்பழம் உருலோசு சேவல் மீன் என்றெல்லாம் பல கட்சிகள் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன ஆதலால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

(UTV|COLOMBO)-மலையக தேர்தலில் மாம்பழம் தோடம்பழம் உருலோசு சேவல் மீன் என்றெல்லாம் பல கட்சிகள் பல சுயேற்ச குழுக்கள் போட்டியிடுகின்றன ஆதலால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறுகின்றரர் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன்

ஐ.தே.கட்சி சார்பில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேற்பாளர்களை ஆதரிக்கும் முகமாக கொட்டகலை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம்  ஒன்றின் போது அங்கு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். இக் கூட்டத்தி மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. சிறிதரன்  உட்பட வேட்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

සංචාරකයින්ගේ පැමිණීමේ වර්ධනයක්

எத்தியோப்பியா – எரித்திரியா இடையேயான போர் முடிவு

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்