வகைப்படுத்தப்படாத

மலேசியப் பிரதமர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மலேசியப் பிரதமர் தமது பாரியாருடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் தம்பதி இலங்கையில் நாட்களை கழிக்கும் காலப்பகுதியில் மலேசியப் பிரதமருக்கான உபசரிப்பு அமைச்சராக கயந்த கருணாதிலக கடமையாற்றுவார். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நியமனத்தை வழங்கியுள்ளனர்.
மலேசியப் பிரதமரும் அவரது பாரியாரும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி காலமானார்

ජනපතිවණය පැවැත්විය යුතු දිනය ගැන නාමයෝජනා දිනය කියයි – මැතිවරණ කොමිසමේ සභාපති

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டம்?