சூடான செய்திகள் 1

மறைந்த சங்கைக்குரிய சரணாகம குசல தம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று

(UTV|COLOMBO)-பௌத்த தொலைக்காட்சியின் ஸ்தாபகரும் கொழும்பு 7ல் உள்ள சம்போதி விஹாராதிபதியுமான காலஞ்சென்ற சங்கைக்குரிய சரணாகம குசல தம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்க விளையாட்டு மைதானத்தில் அரச அனுசரணையுடன் அவரது இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை