வணிகம்

மர முந்திரிகை அறுவடையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) இம்முறை மரமுந்திரிகை செய்கை அறுவடை திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள. நல்லூர் தாயிப் நகர் உப்பூறல் ஆகிய பகுதிகளில் வீழ்ச்சிகண்டுள்ளதாக மர முந்திரிகை செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அறுவடை வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நிலவும் அதிக உஷ்ணமான காலநிலையே அறுவடையின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி…

உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலையில் உயர்வு

நச்சுத் தன்மையற்ற சந்தை மற்றும் கண்காட்சி கொழும்பில்