உள்நாடு

மருந்து வகைகள் 43 இனது அதிகபட்ச விலையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – மருந்து வகைகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் அதிகபட்ச விலைகள் திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 43 வகையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை காண இங்கே அழுத்தவும்

Related posts

மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க

editor

 10 மணிநேர மின்வெட்டு