சூடான செய்திகள் 1

மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய 05 நீதிபதிகள் கொண்ட குழு

(UTV|COLOMBO) – மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் 05 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், தீபாளி விஜேசுந்தர, ஜனக் த சில்வா, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகியவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு