சூடான செய்திகள் 1

மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழு கலைப்பு

(UTV|COLOMBO) மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழு உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் முன்னெடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”

விமான நிலையத்தில் ஆர்பாட்டம்

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில்