உள்நாடு

மூன்று மாகாணங்களில் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம் [UPDATE]

(UTV | கொழும்பு) –  மத்திய மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் கிழக்கு மாகாணத்திலும் மீள் அறிவிப்பு வரை அனைத்து மேலதிக வகுப்புக்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்

மேலும் தென் மாகாணத்திலும் மீள் அறிவிப்பு வரை அனைத்து மேலதிக வகுப்புக்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தென் மாகாண ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Related posts

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு விஷேட நடவடிக்கை

பௌஸிக்கு எதிரான வழக்கு மே 22 ஆம் திகதி!