சூடான செய்திகள் 1மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு by July 3, 201947 Share0 (UTV|COLOMBO) – மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக, எதிர்வரும் 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு பொலிஸார் நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.