சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1321 பேர் கைது

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 29,275 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1321 பேர் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

வுஹானில் மீண்டும் கொரோனா; அதிர்ச்சி தகவல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி மீது தாக்குதல்

editor

இந்தியாவுக்கு பயணமானார் ரணில்