உள்நாடு

மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTVNEWS | COLOMBO) -சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையிலேயே மதுவரி திணைக்களம் இன்று குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

ஷானி அபேசேகர CID யில் ஆஜர்

இடைக்கால அரசிலும் மஹிந்தவே பிரதமர் : PAFFREL கண்டனம்

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்