உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதற்கமைய, களுத்தறை, கேகாலை, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நில மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு

இதுவரை 2,064 பேர் பூரணமாக குணம்

ஜனாதிபதி ஆஸ்திரேலியா பயணமானார்