உள்நாடு

மட்டக்குளி வாகன விபத்தில் இருவர் பலி

(UTV | கொழும்பு)- மட்டக்குளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் லொறி ஒன்று மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஷாபிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு[VIDEO]

 “டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு” ……!!

தினுக – மதூஷின் உதவியாளர்கள் இருவர் கைது