விளையாட்டு

மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் இலங்கை வீரர் மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

நேற்று இடம்பெற்ற உயரம் பாய்தல் போட்டியில் இரண்டு தசம் இரண்டு-ஒரு மீற்றர் உயரத்தை பாய்ந்து மஞ்சுள குமார இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

நீச்சல் வீரர் மத்திவ் அபயசிங்க ஃப்ரீ-ஸ்ரைல் பிரிவில் இலங்கைக்கான சாதனையை நிலைநாட்டினார். இவர் குறித்த தூரத்தை 26 தசம் 6 செக்கன்களில் கடந்து அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தனது கடைசி யூரோ தொடர் : கிறிஸ்டியானோ ரொனால்டோ 

நட்சத்திர வீரர் பிராவோ ஓய்வினை அறிவித்தார்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 12-வது முறையாக தொடர் வெற்றி