உள்நாடுவணிகம்

மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தெங்கு தோட்டங்களின் அறுவடையை மக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதே இதன் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

225 உறுப்பினர்களும் அழிய வேண்டும் – காவிந்த ஜயவர்தன கடும் விசனம்.

இன்றைய தங்க விலை நிலவரம்

முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!