அரசியல்உள்நாடு

மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் – அமைச்சர் அலி சப்ரி

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவிதமான தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

Related posts

கைத்தொலைபேசியை பார்த்து பேரூந்து ஓட்டும் சாரதி!

இன்று முதல் தட்டம்மைக்கு தடுப்பூசி!

இது கொரோனாவின் மிகப்பெரிய இரண்டாம் அலை