உலகம்

போல்சோனரோவுக்கு மீளவும் கொரோனா உறுதி

(UTV | பிரேசில்) – பிரேசில் ஜனாதிபதி போல்சோனரோவுக்கு (Jair Bolsonaro) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானதாகத் சர்வதேச செய்திகள் தெரிவிகப்படுகின்றது.

Related posts

டிவி தொடர்களில் ஆபாசம் : பாகிஸ்தானில் புதிய சட்டம்

கலிபோனியாவில் அவசர நிலை பிரகடனம்

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்