சூடான செய்திகள் 1

போலி நாணயத் தாள்களுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் தமன, எரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமன பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 14 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 34 மற்றும் 37 வயதுடைய தமன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று அம்பறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு – அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு

அவிஸாவளை – கேகாலை வீதியின் போக்குரத்து பாதிப்பு