உலகம்

போரிஸ் ஜான்சன் இராஜினாமா

(UTV |  பிரித்தானியா) – பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது ராஜினாமாவை ராணியிடம் அதிகாரப்பூர்வமாக வழங்குவார், பின்னர் அவர் இங்கிலாந்து பிரதமராக லிஸ் ட்ரஸை நியமிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

அமெரிக்காவில் டிரக் வண்டியில் 42 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள்

அலஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்