சூடான செய்திகள் 1

போதை பொருட்களுடன் 51 பேர் கைது

(UTV|COLOMBO) பலங்கொட, பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் 51 பேர் கைது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

சர்வதேசத்தில் எரிபொருள் விலை குறைந்தால் அதன் பிரதிபலன் மக்களுக்கே

புகையிரத பயணத்தில் தாமதம்