சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் ஜனாதிபதி

(UTV|COLOMBO) இலங்கை வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு நேற்று (24) சென்றிருந்தார்.

குறித்த போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கும், பொலிஸ் விசேட படைப்பிரிவினருக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்