அரசியல்உள்நாடு

போதைப்பொருள் கடத்தல் முடிவுக்கு கொண்டு வரப்படும் – பிரதமர் ஹரிணி

கொலன்னாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழுக்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

முரல் மீன் குத்தியதில் 29 வயதான மீனவர் உயிரிழப்பு.

பிரேமலால் ரீட் மனு தீர்ப்பு திங்களன்று [UPDATE]

கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் — மட்டக்களப்பில் போராட்டம்