உள்நாடு

போதைக்கு அடிமையான தந்தை – திண்டாடும் ஆறு குழந்தைகள் [VIDEO]

(UTV|COLOMBO) – இன்னோரன்ன காரணங்களுக்காக கிடைக்கின்ற குழந்தைகளை குழி தோண்டி புதைக்கும் தாய்மார்கள் பற்றிய கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்

ஆனால் பொருளாதார கஷடங்களுக்கு மத்தியிலும் 06 குழந்தைகளை ஒரு தாயாக காப்பாற்றும் இரும்புத் தாய் பற்றிய தகவல எமக்கு கிடைத்தது.

அந்த இரும்புத்தாயை தேடி நாங்கள் நேற்று வத்தளைக்கு சென்றறோம்.

Related posts

வழமைக்கு திரும்பிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்

editor

பொதுத் தேர்தல் – வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்

அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு