உள்நாடு

போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  அலுவலக ரயில் சேவைகள் நாளை(09) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தூர பிரதேசங்களுக்கான பேரூந்து சேவைகள் நாளை(09) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த பேருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் வாழ்த்து

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

டிஜிட்டல் கல்வி முறைமைதொடர்வில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் ரணில் விக்ரமசிங்க.