சூடான செய்திகள் 1

பொல்கஹவெல, பனலிய புகையிரத விபத்து தொடர்பில் ஆராய குழு

(UTV|COLOMBO)-பொல்கஹவெல, பனலிய பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

நிதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

முடிவை மாற்றுங்கள்.” அரசுக்கு அமைச்சர் ரிஷாட் காட்டமான செய்தி!!!

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்