(UTV | கொழும்பு) – ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தை, தனிமைப்படுத்தல் பகுதிகளிலோ அல்லது அந்த பகுதிக்குள் செல்வதற்கோ பயன்படுத்த முடியாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්