உள்நாடு

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் 8 பேருக்கு இடமாற்றம்

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 7 பேரும், பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

https://yournews.lk/wp-content/uploads/2021/07/IMG_6605-576x1024.jpg

 

Related posts

பொதுத் தேர்தல் – நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் எம்.பி

editor

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலத்தை திறந்தார் ஜனாதிபதி!