உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – போதை பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வதற்கு பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு 10ஆயிரம் வழங்கும் அரசு – சாகலவின் அறிவிப்பு

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி

உத்தர தேவி தடம் புரண்டது