சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

(UTV|COLOMBO) பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தன்னை பதவியில் இருந்து நீக்குவது சட்டவிரோதமானது என தெரிவித்து இன்று(29) உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.

Related posts

50 ரூபாவினால் குறைக்க முடியும்

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

முதுகெலும்பற்ற அரசாங்கமல்ல இது