உள்நாடு

பொலிஸார் மீது மோதி தப்பிச்சென்ற டிப்பர் சாரதி விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – மாத்தறை ஹக்மன கோன்ஹல பகுதியில் வீதித் தடை போடப்பட்ட பகுதியில் பொலிஸாரின் மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டியின் சாரதி எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹக்மன கோன்ஹல பகுதியில் வீதித் தடை போடப்பட்ட பகுதியில் டிப்பர் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாட்சி விசாரணைகள் நிறைவு

வற் வரி அதிகரிப்பால் உயரும் எரிவாயுவின் விலை

நிறுவனங்களில் COVID அதிகாரியை நியமிக்க அறிவுறுத்தல்