உள்நாடு

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்

(UTV|கொவிட்-19) -பொலன்னறுவை – லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவின் பயணத்தடை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

யாழில் மீட்கப்பட்ட அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள்!

முன்னாள் தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை