உள்நாடுபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் by April 10, 202235 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலங்களில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.