உள்நாடு

பொது மக்கள் நிவாரண தினம் தற்காலிமாக இரத்து

(UTV| கொழும்பு) – பொலிஸ் தலைமையகத்தினால் நடத்தப்படும் பொது மக்கள் நிவாரண தினம் மற்றும் பொலிஸ் நிவாரண தினம் என்பன தற்காலிமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கம் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால்  ஊடக அறிக்கையொன்று வெளிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று(16) முதல் எதிர்வரும் 2 வார காலத்துக்கு பொது மக்களுக்காக நடத்தப்படும் நிவாரண செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொற்றிலிருந்து 715 பேர் குணமடைந்தனர்

உலகத்தின் நம்பிக்கையை நாம் வெல்ல வேண்டும் – சாகல ரத்நாயக்க.

உலக முடிவில் மண்சரிவு!