உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

(UTV|கொழும்பு)- பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(24) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமது சங்கத்தின் செயற்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களின் உறுப்பினர்கள், கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தடுப்பு செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து 479 பேர் குணமடைந்தனர்

வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள்

நாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது